Thursday 29 March 2018

ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்

ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்
தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி - 150 கிராம், தண்ணீர் - 200 மி.லி., சர்க்கரை - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் அரைக்க வேண்டும். தேவையான அளவு ஐஸ் சேர்த்து அருந்தலாம்.
பலன்கள்
ஸ்ட்ராபெர்ரியில் ஆன்தோசயனின் நிறைந்திருப்பதால், கெட்ட கொழுப்பு எரிக்கப்படும்.
மேலும், வைட்டமின் கே, பொட்டாசியம், மக்னீசியம் போன்றவையும் நிறைந்துள்ளன.
ஸ்ட்ராபெர்ரியில் உள்ள பயாட்டின், தலைமுடிகளை உறுதியாக்கும்.
நகங்கள் வளர்ச்சிக்கு உதவக்கூடியது. சருமம் பளபளக்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பதால், ரத்த அழுத்தம், இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

No comments:

Post a Comment