சப்போட்டா ஜூஸ்
செய்முறை: சப்போட்டா பழத்தைத் தோல் நீக்கிக் கொட்டைகளை அகற்றி, பால், தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து அப்படியே பருக வேண்டும்.
பலன்கள்
அதிக அளவு கலோரி நிறைந்தது. உடல் எடையைக் கூட்ட நினைப்பவர்களுக்கு ஏற்றது.
நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலை தடுக்கும்.
குடலில் இருக்கும் மியூகோசாவைப் பாதுகாப்பதால் குடலில் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறையும்.
வைட்டமின் சி, வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்திருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளை வலுவாக்கும்.

No comments:
Post a Comment