மாதுளை ஜூஸ்
செய்முறை: மாதுளை முத்துக்களை மிக்ஸியில் போட்டு, தேன், சிறிது நீர்விட்டு அரைத்து வடிகட்டி அருந்தலாம்.
பலன்கள்
உடல் எடையைக் குறைக்கும்.
செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யும்.
புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தாமதப்படுத்தும். ஏற்கெனவே, உருவான புற்றுசெல்களை அழிக்கும்.
தொடர்ந்து இந்த ஜூஸைப் பருகிவந்தால், உயர் ரத்த அழுத்தம் சீராகும்.
இதயத்தைப் பாதுகாக்கும்.
மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் மருந்துகளில் மாதுளை பயன்படுத்தப்படுகிறது.

No comments:
Post a Comment